சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மாவட்ட மற்றும் சார்நிலை நீதித்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
प्रविष्टि तिथि:
22 AUG 2023 2:36PM by PIB Chennai
மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மேகாலயாவின் வடக்கு காரோ ஹில்ஸில் உள்ள ரெசுபெல்பாராவில், மத்திய அரசின் நிதியுதவியுடன் மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்களின் நீதித்துறை உள்கட்டமைப்புக்காக, வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குதாரர்களின் வசதிக்காக நீதித்துறை வளாகம் கட்டப்பட்டுள்ளது.
***
ANU/AD/PKV/KPG
(रिलीज़ आईडी: 1951082)
आगंतुक पटल : 193