குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மரியாதை
Posted On:
19 AUG 2023 1:43PM by PIB Chennai
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவின் பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 19, 2023), குடியரசுத் தலைவர் மாளிகையில் , அவருக்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
******
ANU/AP/PKV/DL
(Release ID: 1950408)