உள்துறை அமைச்சகம்

2023 சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சீர்திருத்த சேவை பதக்கங்கள்

Posted On: 14 AUG 2023 6:03PM by PIB Chennai

2023- ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைப்

பணியாளர்களுக்கு சீர்திருத்த சேவை பதக்கங்களை வழங்க

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்:

சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீர்திருத்த சேவை பதக்கம் பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்:

 

திரு.எஸ்.வெற்றிச்செல்வம்

உதவி சிறைக்காப்பாளர்

தமிழ்நாடு

 

திரு அ. பாலமுருகன்

உதவி சிறைக்காப்பாளர்

தமிழ்நாடு

 

திரு.இ.கே.மணிகண்டன்

தலைமைக் சிறைக்காப்பாளர்

தமிழ்நாடு

 

திரு. ஜி.செல்வராஜ்

தலைமைக் சிறைக்காப்பாளர்

தமிழ்நாடு

 

திரு. எஸ்.ஆவுடைநாயகம்

நிலை 1 -சிறைக்காப்பாளர்

தமிழ்நாடு

 

திருமதி பி.மோகனா

இரண்டாம்நிலை சிறைக்காப்பாளர்

தமிழ்நாடு

மிகவும் சிறப்பு மிக்க குறிப்பிடத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீர்திருத்த சேவை விருது 7 பேருக்கும், சிறந்த சேவைக்கான சீர்திருத்த சேவைப் பதக்கம்  தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் உட்பட 70 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

***

AP/ANU/IR/RS/KRS



(Release ID: 1948714) Visitor Counter : 110