குடியரசுத் தலைவர் செயலகம்
காவலர்கள் பணி மாறும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 5, 12 தேதிகளில் நடைபெறாது
Posted On:
04 AUG 2023 1:56PM by PIB Chennai
சுதந்திர தின விழா ஒத்திகை காரணமாக, 2023 ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 12 ஆம் தேதிகளில் காவலர் பணி மாறும் நிகழ்ச்சி நடைபெறாது.
*********
PKV/KRS
(Release ID: 1945949)
Visitor Counter : 115