சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

இருபத்து இரண்டாவது சட்ட ஆணையம்

Posted On: 04 AUG 2023 4:01PM by PIB Chennai

இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம், 2020 பிப்ரவரி 21-ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 22-வது சட்ட ஆணையத்தின் நிர்வாக அமைப்பு:

 

(i) முழுநேரத் தலைவர்;

(ii) நான்கு முழுநேர உறுப்பினர்கள் (உறுப்பினர்-செயலாளர் உட்பட);

(iii) சட்ட அலுவல்கள் துறையின் செயலாளர் அலுவல் சார்ந்த உறுப்பினர்.

(iv) சட்டத் துறைச் செயலாளர் அலுவல் ரீதியான உறுப்பினர் இருத்தல்

(v) ஐந்து பகுதி நேர உறுப்பினர்களுக்கு மிகாமல் இருத்தல்

 

22-வது ந்திய சட்ட ஆணையத்தின் தலைவர், நான்கு முழுநேர உறுப்பினர்கள் (உறுப்பினர்-செயலாளர் உட்பட) மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது.

 

இத்தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1945784)

SMB/ANU/PLM/RS/KRS



(Release ID: 1945926) Visitor Counter : 218


Read this release in: Punjabi , English , Urdu , Telugu