பாதுகாப்பு அமைச்சகம்
எல்லை சாலைகள்
Posted On:
04 AUG 2023 2:00PM by PIB Chennai
மாநில மற்றும் யூனியன் பிரதேச வாரியாக, கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) உருவாக்கிய சாலைகளின் நீளம் பற்றிய விவரங்கள்:
வரிசை எண்
|
மாநிலம்/ யூனியன் பிரதேசம்
|
அமைக்கப்பட்ட சாலைகளின் நீளம் (கி.மீ.)
|
1
|
லடாக் யூனியன் பிரதேசம்
|
453.59
|
2
|
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம்
|
443.94
|
3
|
அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசம்
|
4.50
|
4
|
உத்தரகாண்ட்
|
343.56
|
5
|
அருணாச்சலப் பிரதேசம்
|
507.14
|
6
|
மிசோரம்
|
53.54
|
7
|
நாகாலாந்து
|
63.76
|
8
|
மணிப்பூர்
|
6.30
|
9
|
சிக்கிம்
|
164.95
|
10
|
மேற்கு வங்காளம்
|
18.32
|
11
|
இமாச்சலப் பிரதேசம்
|
40.23
|
12
|
ராஜஸ்தான்
|
311.14
|
13
|
பஞ்சாப்
|
34.57
|
மொத்தம்
|
2,445.54
|
நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லை சாலைகளைப் பராமரிப்பதற்காக பிஆர்ஓ-வால் அனுமதிக்கப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள்:
வரிசை எண்
|
நிதியாண்டு
|
அனுமதிக்கப்பட்ட நிதி
(கோடியில்)
|
செலவுகள்
(கோடியில்)
|
(i)
|
2020-21
|
870.80
|
841.22
|
(ii)
|
2021-22
|
752.03
|
744.52
|
(iii)
|
2022-23
|
923.00
|
846.46
|
ஆயுதப்படைகள் நிர்ணயித்த முன்னுரிமையின்படி எல்லைப் பகுதியில் எல்லை சாலைகள் அமைப்பான பிஆர்ஓ சாலைகளை அமைக்கிறது. எல்லைப் பகுதிகளில் சிறந்த சாலை அமைப்பை உருவாக்க பிஆர்.ஓ எடுத்த நடவடிக்கைகளுடன், அரசால் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
• திட்டமிடல் நேரத்தைக் குறைப்பதற்காக பல்வேறு நிர்வாக மற்றும் நிதி அதிகாரங்களை மேம்படுத்துதல்.
• சாலை நிர்மாணப் பணிகளின் வேகத்தை அதிகரிக்க புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்துதல்.
• சாலை நிர்மாணப் பணிகளுக்காக புதிய மற்றும் நவீன உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொள்முதல் செய்தல்.
• பொறியியல்,கொள்முதல் மற்றும் கட்டுமான (EPC) முறையைப் பின்பற்றுதல்.
• வான்வழி முயற்சிகளை அதிகரித்தல்
• பிஆர்ஓ-வின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சாலை பாதுகாப்பு தணிக்கை.
அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பு அளவீடுகளின்படி சாலைகள் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சாலைகளை சிறப்பாக வைத்திருக்க புதுப்பித்தல் சுழற்சியின்படி மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் இந்த தகவலை தெரிவித்தார்.
***
SM/ANU/PLM/RS/KPG
(Release ID: 1945788)
Visitor Counter : 127