ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய ரயில்வேயால் 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன

Posted On: 26 JUL 2023 3:43PM by PIB Chennai

30.06.2023 நிலவரப்படி, இந்திய ரயில்வேயின் அகல ரயில் பாதை வலையமைப்பின் 59,096 வழித்தட கிலோமீட்டர்கள் (ஆர்.கே.எம்) மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 37,011 ஆர்.கே.எம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. மாநில / யூனியன் பிரதேச வாரியான மின்மயமாக்கல் விவரங்கள் பின்வருமாறு:

வரிசை எண்.

மாநிலம்/ யூனியன் பிரதேசம்

30.06.2023 நிலவரப்படி மின்மயமாக்கப்பட்ட BG RKM

1

சண்டிகர்

16

2

சத்தீஸ்கர்

1,199

3

டெல்லி

183

4

ஹரியானா

1,701

5

இமாச்சலப் பிரதேசம்

67

6

ஜம்மு & காஷ்மீர்

298

7

ஜார்க்கண்ட்

2,558

8

மத்தியப் பிரதேசம்

4,822

9

மேகாலயா

9

10

ஒடிசா

2,822

11

புதுச்சேரி

21

12

தெலங்கானா

1,858

13

உத்தரப் பிரதேசம்

8,482

14

உத்தரகண்ட்

347

15

பீகார்

3,614

16

ஆந்திரப் பிரதேசம்

3,841

17

தமிழ்நாடு

3,659

18

மகாராஷ்டிரா

5,441

19

மேற்கு வங்காளம்

3,682

20

கேரளா

947

21

குஜராத்

3,435

22

பஞ்சாப்

1,915

23

ராஜஸ்தான்

4,387

24

கோவா

147

25

கர்நாடக

2,844

26

அசாம்

801

27

அருணாச்சலப் பிரதேசம்

-

28

மணிப்பூர்

-

29

மிசோரம்

-

30

நாகாலாந்து

-

31

திரிபுரா

-

 

மொத்தம்

59,096

 

பின்வரும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தற்போதுள்ள அகல ரயில்பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன:

வரிசை எண்.

மாநிலம்/யூனியன் பிரதேசம்

வரிசை எண்.

மாநிலம்/யூனியன் பிரதேசம்

1

சண்டிகர்

8

மத்தியப் பிரதேசம்

2

சத்தீஸ்கர்

9

மேகாலயா

3

டெல்லி

10

ஒடிசா

4

ஹரியானா

11

புதுச்சேரி

5

இமாச்சலப் பிரதேசம்

12

தெலங்கானா

6

ஜம்மு & காஷ்மீர்

13

உத்தரப் பிரதேசம்

7

ஜார்க்கண்ட்

14

உத்தரகண்ட்

 

ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

***

ANU/IR/KPG

 



(Release ID: 1942874) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Telugu