வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 10% ஜி.பி.எஸ் (மொத்த பட்ஜெட் ஆதரவு) திட்டத்தின் கீழ் ரூ.94679.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Posted On:
20 JUL 2023 3:11PM by PIB Chennai
அரசின் தற்போதைய கொள்கையின்படி, விலக்கு அளிக்கப்படாத அனைத்து மத்திய அமைச்சகங்கள் / துறைகள் (தற்போது எண்ணிக்கையில் 55) அவற்றின் மொத்த வரவு செலவுத் திட்ட ஆதரவில் (ஜிபிஎஸ்) குறைந்தது 10% வடகிழக்கு பிராந்தியத்திற்கான (என்.இ.ஆர்) மத்திய அரசின் துறை மற்றும் மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு செலவிட வேண்டும். அத்தகைய செலவினங்களை வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் கண்காணித்து வருகிறது.
2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 10% ஜிபிஎஸ்-இன் கீழ் ரூ.94679.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014-15 முதல் இப்பகுதியின் வளர்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகையின் விவரம்:
ஆண்டு
|
திருத்தப்பட்ட
மதிப்பீடு
|
(கோடியில்)
செலவினம்
|
2014-15
|
27,359.17
|
24,819.18
|
2015-16
|
29,669.22
|
28,673.73
|
2016-17
|
32,180.08
|
29,367.90
|
2017-18
|
40,971.69
|
39,753.44
|
2018-19
|
47,087.95
|
46,054.80
|
2019-20
|
53,374.19
|
48,533.80
|
2020-21
|
51,270.90
|
48,563.82
|
2021-22
|
68,440.26
|
70,874.32
|
2022-23
|
72,540.28
|
82691.37
|
மொத்தம்
|
4,22,893.74
|
4,19,332.36
|
ஆதாரம்: மத்திய பட்ஜெட் அறிக்கை 11/23, பல்வேறு ஆண்டுகள்.
குறிப்பு: விலக்கு அளிக்கப்படாத மத்திய அமைச்சகங்கள் / துறைகளால் தெரிவிக்கப்பட்ட உண்மையான செலவின புள்ளிவிவரங்கள்.
|
இத்தகவலை மத்திய வடகிழக்கு மாநிலங்கள் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
*****
(Release ID: 1940984)
LK/IR/KPG/RJ
(Release ID: 1941064)