பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் உள்ள ஐஎன்எஸ் டுனிரில் (தளம் 75) தரையிலிருந்து வான் இலக்கை நோக்கிய தொலைதூர 7 ஏவுகனையில் முதலாவது எம்சிஏ படகு வழங்கப்பட்டது

प्रविष्टि तिथि: 18 JUL 2023 7:18PM by PIB Chennai

மத்திய அரசின் முன்முயற்சி திட்டமான தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு இணங்க விசாகப்பட்டினத்தில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனமான சீக்கான் இன்ஜினீரிங் பிராஜக்ட்ஸ் நிறுவனத்துடன் 8 ஏவுகணை மற்றும் வெடி பொருட்கள் படகு கட்டுமானத்திற்கான ஒப்பந்தம் நிறைவடைந்தது. இந்த தொகுப்பின் முதலாவது படகு ஐஎன்எஸ் டுனிரின் கமாண்டிங் அதிகாரி கமோடர் இஃப்திகார் ஆலம் முன்னிலையில், இன்று (18.07.2023) இந்திய கப்பற்படைக்கு வழங்கப்பட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த படகு பெருமிதத்துடன் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்முயற்சியான “இந்தியாவில் உற்பத்தி” என்ற கொடியைத் தாங்கியுள்ளது.

***

(Release ID: 1940552) 

SM/SMB/RJ/KRS


(रिलीज़ आईडी: 1940581) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi