ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளித்துறையினர் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUL 2023 3:40PM by PIB Chennai

தொழில்துறையினரின் கோரிக்கையை கருத்தில் கொண்டுமத்திய ஜவுளித்துறை அமைச்சகம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க 2023 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்க முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்னதாக வெளியான அறிவிப்புகளில் இருத்த அனைத்து விதிமுறைகளும்நிபந்தனைகளும் தற்போதும் பொருந்தும்.

இதற்கு முந்தைய அறிவிப்புகள் குறித்த விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

  1. செப்டம்பர் 24, 2021 தேதியிடப்பட்ட ஜவுளித்துறை பிஎல்ஐ திட்ட அரசிதழ் அறிவிப்பு
  2. டிசம்பர் 28, 2021 தேதியிடப்பட்ட ஜவுளித்துறை பிஎல்ஐ திட்ட  வழிகாட்டுதல்கள்
  3. பிப்ரவரி 22, 2022 தேதியிடப்பட்ட திருத்த வர்த்தமானி அறிவிப்பு
  4. 09.06.2023 தேதியிடப்பட்ட அரசிதழ் திருத்த அறிவிப்பு
  5. 09.06.2023 தேதியிட்ட அரசிதழ் திருத்த அறிவிப்பு

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1940457

                                    ----
SM/CR/KRS

 
 
 

(வெளியீட்டு அடையாள எண்: 1940576) வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu