சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகை செய்தி

Posted On: 15 JUL 2023 4:02PM by PIB Chennai

15.07.2023 தேதியிட்ட  அறிவிக்கையின் படி,  குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்தப் பிறகு,  அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி திரு தினேஷ் குமார் சிங்கை, கேரள உயர் நீதிமன்றத்திற்கும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி திரு மனோஜ் பஜாஜ்-ஐ  அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கும், தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி திரு  கவுரங் காந்த்-ஐ கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறார். அந்தந்த உயர் நீதிமன்றங்களில் தங்கள் அலுவலகப்  பொறுப்பை ஏற்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

***

AP/PKV/DL


(Release ID: 1939804) Visitor Counter : 167