பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்23) நிறைவடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUL 2023 7:22PM by PIB Chennai

வங்காள விரிகுடாவில் இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்த 7-வது ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்23) நிறைவடைந்தது. இப்பயிற்சியில் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் தில்லி, காமோர்தா, சக்தி ஆகியவையும் ஜப்பான் நாட்டின் கடற்படைக் கப்பல் சமிதார் ஆகியவையும் இதில் ஈடுபடுத்தப்பட்டன. 
மொத்தம் ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், கப்பல்கள், அதில் உள்ள ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், கடல்சார் ரோந்து விமானம், நீர்மூழ்கி கப்பல் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டன.
 
 
SM/IR/RS/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1938790) வருகையாளர் எண்ணிக்கை : 268
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी