பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரகாண்ட் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUL 2023 6:26PM by PIB Chennai

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் இதுபற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

‘’உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர்தாமி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

***

AD/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1938259) வருகையாளர் எண்ணிக்கை : 183