நிதி அமைச்சகம்
பரிவர்த்தனை விகித அறிவிக்கை
Posted On:
08 JUN 2023 5:03PM by PIB Chennai
துருக்கி ஆணையமான லிராவின் மதிப்பை மாற்றி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், 1962 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டம் 14-வது பிரிவின் கீழ் பின்வரும் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. ஜூன் 1-ந் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த திருத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இறக்குமதி பொருட்களுக்கான துருக்கி லிராவின் மதிப்பு ரூ.3.85 ஆகவும், ஏற்றுமதி பொருட்களுக்கு ரூ.3.60 ஆகவும் பரிவர்த்தனை விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
****
AD/PKV/RR/GK
(Release ID: 1930839)
Visitor Counter : 150