பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மிஷன்சக்தியின் கீழ் ‘தொடர்பு மற்றும் ஆலோசனைத் திறன்கள்’ குறித்தஇணைய பயிற்சிப்பட்டறைக்கு மக்கள் ஒத்துழைப்பு மற்றும்குழந்தைகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம்(என்ஐபிசிசிடி)ஏற்பாடு
Posted On:
01 JUN 2023 2:47PM by PIB Chennai
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள என்ஐபிசிசிடி, 2023 மே 29 முதல் 31 வரை டெல்லியில் உள்ள மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம்(என்ஐபிசிசிடி) மையத்தில், பெண்கள் அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு தொடர்பு மற்றும் ஆலோசனை திறன்கள்’ குறித்த இணையவழி பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்தது.
மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1928970
***
AD/CR/GK
(Release ID: 1929096)
Visitor Counter : 148