நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

தேசிய தொழில்நுட்ப வாரம் 2023


கண்டுபிடிப்பாளர்களின் ஆகச்சிறந்த பயணத்தை அறிமுகம் செய்யும் அடல் புத்தாக்க அரங்கு

Posted On: 10 MAY 2023 5:22PM by PIB Chennai

நித்தி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கம், தேசிய தொழில்நுட்ப வாரம் 2023-ல் அமைக்கப்பட்டுள்ள அதனுடைய அரங்கின் கருப்பொருளாக “பள்ளியில் இருந்து ஸ்டார்-அப்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு இளையோர் மனங்களை தூண்டுகிறது”  என்பதை அறிவிப்பதில் பெருமைகொள்கிறது.

புதுதில்லி பிரகதி மைதானத்தில் மே 11 முதல் 14 வரை தேசிய தொழில்நுட்ப வாரம் நடைபெறவுள்ளது. இந்த அடல் புத்தாக்க இயக்கத்தின் அரங்கு மூலம் பார்வையாளர்கள், புதுமை கண்டுபிடிப்பு மாணவர்களுடன்  உரையாடல், புதுமை கண்டுபிடிப்பு பகுதிகளை கண்டறிதல், தொழில்முனைவோருடன் இணைத்தல், அடல் புத்தாக்க இயக்கத்தின் மேம்பட்ட திட்டம் மற்றும் முன்னெடுப்புகளை கண்டறிதல்,  நாடு முழுவதும் உள்ள புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தங்களுடைய நோக்கங்களை அடைய அதிகாரம் அளித்தலை நோக்கமாக கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

***

 

AD/IR/AG/KPG


(Release ID: 1923185) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Hindi