பிரதமர் அலுவலகம்
ரமலான் பண்டிகையையொட்டி பிரதமர் ஈத்-உல்-பிதர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
22 APR 2023 9:20AM by PIB Chennai
ஈத்-உல்-பிதர் எனப்படும் ரமலான் பண்டிகையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:
“ஈதுல் பித்ர் வாழ்த்துகள். நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வு மேலும் வளரட்டும். அனைவரின் அற்புதமான ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஈத் முபாரக்!"
***
PKV/DL
(रिलीज़ आईडी: 1918712)
आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam