பிரதமர் அலுவலகம்
பைசாகி தினத்தில் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
14 APR 2023 8:36AM by PIB Chennai
பைசாகி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
“பைசாகி தினத்தில் வாழ்த்துகள். சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை இந்த பண்டிகை வலுப்படுத்தட்டும்’’.
***
AD/PKV/DL
(Release ID: 1916455)
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam