ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுமார் 60 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

Posted On: 03 APR 2023 5:06PM by PIB Chennai

ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2019 நிலவரப்படி நாட்டில் 3.23 கோடி ஊரக வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29.03.2023-ன்படி மேலும் 8.36 கோடி ஊரக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் அளிக்கப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள 19.43 கோடி ஊரகப்பகுதியில் உள்ள வீடுகளில் 11.59 கோடி (59%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

 

***

AP/IR/KPG


(Release ID: 1913427) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Manipuri , Telugu