ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரிசர்வ் காவல் படையில் 20,000 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்கள் நியமனம் குறித்தவிளக்கம்

प्रविष्टि तिथि: 31 MAR 2023 5:18PM by PIB Chennai

ரிசர்வ் காவல்படையில் 20,000 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்கள் நியமனம் குறித்த பத்திரிகை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

இது தொடர்பாக ரிசர்வ் காவல் படை அல்லது ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ அல்லது மின்னணு ஊடகங்களிலோ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

-----

(Release ID: 1912575)

AD/ES/KPG/KRS


(रिलीज़ आईडी: 1912665) आगंतुक पटल : 251
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Odia