பிரதமர் அலுவலகம்

நவ்ரே திருநாளை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

Posted On: 22 MAR 2023 10:53AM by PIB Chennai

நவ்ரே திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது :

“நவ்ரே என்னும் சிறப்பு திருநாளன்று எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

***

(Release ID: 1909364)

PKV/RB/KRS



(Release ID: 1909400) Visitor Counter : 99