குடியரசுத் தலைவர் செயலகம்
வரும் சனிக்கிழமை படை மாற்றல் நிகழ்ச்சி காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்
Posted On:
20 MAR 2023 1:33PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறவிருந்த வீரர்களின் படைமாற்றல் நிகழ்ச்சி காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் (மார்ச் 25, 2023).
***
(Release ID: 1908737)
IR/ES/RR/KRS
(Release ID: 1908756)
Visitor Counter : 146