குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் நாளை பிகானேரில் 14-வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவ்-வில் பங்கேற்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2023 5:50PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாளை ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிகானேரில் நடைபெறும் 14-வது ராஷ்டிரிய சமஸ்கிருத மஹோத்சவ்-வில் அவர் பங்கேற்கிறார்.
***
SRI / ES / DL
(வெளியீட்டு அடையாள எண்: 1902619)
வருகையாளர் எண்ணிக்கை : 215