வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 523.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 26 FEB 2023 2:40PM by PIB Chennai

வெங்காய ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ இல்லை. வெங்காயத்தின் தற்போதைய ஏற்றுமதிக் கொள்கை ‘தாராளமானது’. வெங்காய விதை ஏற்றுமதி மட்டுமே ‘கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’.  அதுவும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரக அங்கீகாரத்தின் கீழ் அனுமதிக்கப்படுகிறது.

வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் அரக்கப்பட்ட அனைத்து வகை வெங்காயம் மற்றும்  பெங்களூர் ரோஸ் வெங்காயம், கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஆகியவற்றிற்கு வெட்டப்பட்ட, துண்டுகளாக்கப்பட்ட அல்லது பொடி வடிவில் 'தடை' என்பதிலிருந்து விலக்களித்து  'தாராளமாக ' என்று திருத்தப்பட்டஏற்றுமதி கொள்கைக்கு  28.12.2020 தேதியிட்ட வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்குநரக அறிவிப்பு எண். 50 காண்க.

2022க்கு மாதவாரியான ஏற்றுமதி விவரம்

மாதவாரியாக (2022)

மதிப்பு வாரியாக (மில்லியன் அமெரிக்க டாலரில் )

2021 முதல்  2022 வரை ஏற்றுமதியில் அதிகரிப்பு %

ஏப்ரல்

48.0

13.74

மே

31.9

13.20

ஜூன்

36.0

-25.19

ஜூலை

50.1

19.74

ஆகஸ்ட்

49.0

-5.21

செப்டம்பர்

50.7

7.56

அக்டோபர்

40.8

17.33

நவம்பர்

45.9

71.39

டிசம்பர்

52.1

49.76

மொத்தம்

523.8

16.3

 

***

SRI / SMB / DL


(रिलीज़ आईडी: 1902563) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu