சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் நியமனம்
Posted On:
23 FEB 2023 2:35PM by PIB Chennai
அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் பிரசாந்த் குமார், மஞ்சிவ் சுக்லா, அருண்குமார் சிங் தேஷ்வால் ஆகியோரை நியமிக்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள்.
(Release ID: 1901684) ****
AP/IR/JJ/KRS
(Release ID: 1901727)
Visitor Counter : 184