பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசு நிதி வழங்கும் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின்கீழ் ஆறு சேவைகள் அடங்கிய தொகுப்பு மேற்கொள்ளப்படுகிறது

प्रविष्टि तिथि: 08 FEB 2023 4:41PM by PIB Chennai

மத்திய அரசு நிதி வழங்கும் சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின்கீழ் ஆறு சேவைகள் அடங்கிய தொகுப்பு மேற்கொள்ளப்படுகிறதுஅதாவதுஊட்டச்சத்துக்கு இணையானமழலையர் முறைசாரா கல்விஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்விநோய் எதிர்ப்பு சக்திஉடல் பரிசோதனைஅங்கன்வாடி மையங்கள் மூலமாக அனைத்து தகுதியான பயனாளிகளையும் அடையாளம் காணும் சேவை போன்றவைகள் இந்தத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் சேவைகளாகும்.     

          இந்தத் தகவலை மாநிலங்களவையில் இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897355  

***

AP/GS/UM/GK


(रिलीज़ आईडी: 1897455) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Punjabi