குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ஜாகிர் உசேனின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
08 FEB 2023 11:52AM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேனின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (08.02.2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***
(Release ID: 1897225)
SMB/GS/UM/RR
(रिलीज़ आईडी: 1897241)
आगंतुक पटल : 157