பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 29 JAN 2023 8:29PM by PIB Chennai

படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“இன்று நடைபெற்ற பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் காட்சிகள்.”

***


(Release ID: 1894668) Visitor Counter : 158