குடியரசுத் தலைவர் செயலகம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JAN 2023 12:24PM by PIB Chennai
பராக்கிரம தினமாக இன்று (ஜனவரி 23, 2023) கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவருக்கு மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
***
(Release ID: 1892935)
PKV/IR/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 1892978)
வருகையாளர் எண்ணிக்கை : 223