புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவில் வருகைப்பதிவேடு பற்றிய தகவல் – முறையான வேலைவாய்ப்பு கண்ணோட்டம்
Posted On:
23 DEC 2022 11:22AM by PIB Chennai
குறிப்பிட்ட பரிமாணங்களில் முன்னேற்றம் குறித்த மதிப்பீட்டிற்காக தேர்வு செய்யப்பட்ட அரசு முகமைகளிடம் உள்ள நிர்வாக பதிவேடுகளின் அடிப்படையில் 2017 செப்டம்பர் முதல், 2022 அக்டோபர் வரையிலான காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் குறித்த செய்திக் குறிப்பை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ) வெளியிட்டுள்ளது.
விரிவான செய்திக் குறிப்பை அணுகுவதற்கான இணைப்பு:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/dec/doc20221223146901.pdf
**************
RB/GK
(Release ID: 1885933)