நிலக்கரி அமைச்சகம்
ரயில்வே மூலம் எடுத்துச்செல்லப்பட்ட நிலக்கரி அளவுகளின் விவரங்கள்
Posted On:
19 DEC 2022 4:03PM by PIB Chennai
கடந்த 2017-18-ம் ஆண்டு 555.20 மில்லியன் டன், 2018-19-ம் ஆண்டில் 605.84 மில்லியன் டன், 2019-20-ம் ஆண்டில் 586.87 மில்லியன் டன், 2020-21-ம் ஆண்டில் 541.82 மில்லியன் டன், 2021-22-ம் ஆண்டில் 652.80 மில்லியன் டன் என்ற அளவில் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே மூலம் நிலக்கரி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இத்தகவலை மாநிலங்கள் அவையில் மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884810
**************
AP/IR/AG/KRS
(Release ID: 1884820)
Visitor Counter : 133