குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

திரு. பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2022 11:43AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்  திரு. பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி, அவரது திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

******

SRI / ES / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1882440) வருகையாளர் எண்ணிக்கை : 223
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Kannada