குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்குக் குடியரசுத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
03 DEC 2022 12:14PM by PIB Chennai
இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாதின் பிறந்தநாளான இன்று (டிசம்பர் 3, 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது உருவப் படத்திற்குக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
******
AP/SMB/DL
(रिलीज़ आईडी: 1880644)
आगंतुक पटल : 208