குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2022-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

Posted On: 30 NOV 2022 7:20PM by PIB Chennai

2022-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகளை குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 30, 2022) நடைபெற்ற விழாவில் வழங்கினார். மேஜர் தியான்சந்த் கேல்ரத்னா விருதுகள்-2022, துரோணாச்சார்யா விருதுகள்-2022, அர்ஜுனா விருதுகள்-2022, தியான்சந்த் விருதுகள்-2022, தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு விருதுகள்-2022, மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை-2022 மற்றும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள்-2021 ஆகிய விருதுகளை அவர் வழங்கினார்.

விருது பெற்றவர்களின் விவரங்கள்:

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/file/Sportsandadventureawards2022GFXF.pdf

**************

SRI/RB/RJ

 

 


(Release ID: 1880218) Visitor Counter : 172