புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இந்தியாவில் ஊதிய அறிக்கை - ஒரு முறைசார்ந்த வேலைவாய்ப்பு கண்ணோட்டம்
प्रविष्टि तिथि:
25 NOV 2022 10:53AM by PIB Chennai
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளி விவர அலுவலகம் 2017 செப்டம்பர் முதல் 2022 செப்டம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் குறித்த செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. சில குறிப்பிட்ட பரிமாணங்களில் தெரிவு செய்யப்பட்ட அரசு முகமைகளின் மதிப்பீட்டுடன் நிர்வாக ஆவணங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
**************
AP/GS/RJ/KRS
(रिलीज़ आईडी: 1878762)
आगंतुक पटल : 176