நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘மத்திய அரசு உர நிறுவனங்களின் சிறப்பு பத்திரம் 2022-ன் 7%’ திருப்பி தருவதற்கான செய்திக் குறிப்பு வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2022 3:52PM by PIB Chennai

நிலுவையில் உள்ள ‘மத்திய அரசு உர நிறுவனங்களின் சிறப்பு பத்திரம் 2022-ன் 7சதவீதம் (டிசம்பர்-10 விடுமுறை என்பதால்) டிசம்பர் 9,2022 அன்று  திருப்பி  தரப்படும். இந்த தேதியிலிருந்து வட்டி சேராது.

பணம் திரும்ப தரப்படும் நாளில் ஏதேனும் மாநில அரசு செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் விடுமுறை அளித்திருந்தால், அதற்கு முந்தைய வேலை நாளில் அம் மாநில அரசின் பணம் வழங்கும் அதிகாரி பணத்தை திருப்பி தருவார்.  

இதுகுறித்த முழுவிவரங்களை மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் பட்ஜெட் பிரிவிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

**************

MSV/SMB/RS/IDS


(வெளியீட்டு அடையாள எண்: 1875860) வருகையாளர் எண்ணிக்கை : 198
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu