வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பணவீக்க விகிதம் ஒற்றை இலக்கமாக குறைந்தது அகில இந்திய மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் செப்டம்பர் 2022-ல் 10.70 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், அக்டோபர் 2022-ல் 8.39 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Posted On: 14 NOV 2022 12:57PM by PIB Chennai

அகில இந்திய மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் செப்டம்பர் 2022-ல் 10.70 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், அக்டோபர் 2022-ல் 8.39 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது  கனிம எண்ணெய், அடிப்படை உலோகங்கள், ஜவுளிகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தவிர உற்பத்தி செய்யப்பட்ட உலோகப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் அக்டோபர் 2022-ல்  பணவீக்க விகிதம் பெருமளவு குறைந்தது. 

 

**************

MSV/IR/PK/IDS


(Release ID: 1875802) Visitor Counter : 201


Read this release in: Urdu , English , Marathi , Bengali