பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வயது மூத்தவர்களுக்கான தேசிய பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் 2022 போட்டிகளின் பயிற்சி சுற்று

प्रविष्टि तिथि: 13 NOV 2022 6:21PM by PIB Chennai

இந்திய பாய்மரப் படகுச் சங்கத்தின் வயது மூத்தவர்களுக்கான தேசிய பாய்மரப் படகு சாம்பியன்ஷிப் 2022 (ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கானத் தேர்வு சுற்று),  மும்பையின்  இந்திய கடற்படை படகோட்டி பயிற்சி மையம்,  மற்றும் இந்திய கடற்படை படகோட்டி சங்கம் போன்றவைகள் இணைந்து 2022, நவம்பர் 13 முதல் 20  தேதி வரை படகுபோட்டிக்கான பயிற்சி பந்தயங்கள் மும்பை துறைமுகத்தில் நடத்தப்படும். இந்த பயிற்சி பந்தயங்கள் சீனாவில் நடைபெறயுள்ள அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தேர்வு சுற்றாகும். நாடு முழுவதும் உள்ள 15 படகோட்டி கிளப்களில் இருந்து 115 க்கும் மேற்பட்ட மாலுமிகள் இந்த நிகழ்விற்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு பயிற்சிக்கு 12 பந்தயங்களின் தொடர் எட்டு வகையான படகுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

******

MSV/GS/DL


(रिलीज़ आईडी: 1875673) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी