குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளில் குடியரசு தலைவர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2022 1:44PM by PIB Chennai
முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று மரியாதை செலுத்தினார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் மற்றும் அதிகாரிகள் டாக்டர் கலாமின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1868030)
வருகையாளர் எண்ணிக்கை : 246