மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

குஷியாரா ஆற்றின் பொது எல்லையிலிருந்து 153 கனஅடி தண்ணீரை பகிர்ந்துகொள்வது என்ற ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 28 SEP 2022 3:59PM by PIB Chennai

குஷியாரா ஆற்றின் பொது எல்லையிலிருந்து வினாடிக்கு 153 கனஅடி வீதம் தண்ணீரை பகிர்ந்துகொள்வது என்ற ஒப்பந்தத்திற்கு மத்திய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம், மத்திய நீர்வள அமைச்சகம் பங்களாதேஷ் நீர்வள அமைச்சகம் இடையே  செப்டம்பர்-6, 2022 அன்று கையெழுத்தானது. வறட்சி காலத்தில் (நவம்பர் 1 முதல் மே 31 வரை) குஷியாரா ஆற்றின் பொது எல்லையிலிருந்து அசாம் மாநில அரசு, வினாடிக்கு 153 கன அடி தண்ணீரை பெற இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

வறட்சி காலத்தின் போது, இரு தரப்பிலும் தண்ணீரை பகிர்ந்துகொள்வதை குறித்து கண்காணிக்க இரு நாடுகளின் சார்பிலும் கூட்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862940

**************

IR-RS-SMB


(रिलीज़ आईडी: 1863042) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam