ரெயில்வே அமைச்சகம்
சென்னை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மற்றும் சிலிகுரி ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத ஆறாம் நிலை பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு
प्रविष्टि तिथि:
07 SEP 2022 4:55PM by PIB Chennai
இந்தியன் ரயில்வே ரயில் நிலைய அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்காக 7,124 பணியிடங்களுக்கான தேர்வை ஜூலை 30 2022 அன்று நடத்தியது.
சென்னை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மற்றும் சிலிகுரி ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத ஆறாம் நிலை பணிக்கான தேர்வு முடிவுகள் ஏற்கனவே இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து தேர்வு முடிவுகளும் நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**************
(रिलीज़ आईडी: 1857594)
आगंतुक पटल : 204