நிதி அமைச்சகம்

செலாவணி விகித அறிவிக்கை எண் 73 /2022 – சுங்கம் (என்.டி.)

Posted On: 01 SEP 2022 5:21PM by PIB Chennai

2022 ஆகஸ்ட் 18 தேதியிட்ட  அறிவிக்கை எண் 70/2022 சுங்கம் (என்.டி.) என்பதற்கு மாற்றாக 2022 செப்டம்பர் 2 முதல் அமலுக்கு வரும் அந்நிய செலாவணி விகிதம் குறித்த அறிவிக்கை  வெளியிடப்பட்டுள்ளது. 73/2022 சுங்கம் (என்.டி.) அறிவிக்கையின்படி, அந்நிய செலாவணி விகிதங்கள் கீழ்வருமாறு இருக்கும்.
                     அட்டவணை -I

வ.

எண்

வெளிநாட்டுப் பணம்

வெளிநாட்டுப் பணத்தின் ஒரு அலகுக்கு இந்திய ரூபாயின் செலாவணி மாற்று விகிதம்

  1.  

(2)

(3)

 

 

()

()

 

 

(இறக்குமதி பொருளுக்கானது)

(ஏற்றுமதி பொருளுக்கானது)

1.

ஆஸ்திரேலிய டாலர்

55.45

53.10

2.

பஹ்ரைன் தினார்

217.70

204.65

3.

கனடா டாலர்

61.50

59.45

4.

சீன யுவான்

11.70

11.35

5.

டேனிஷ் க்ரோனர்

10.90

10.55

6.

யூரோ

81.25

78.25

7.

ஹாங்காங் டாலர்

10.30

9.95

8.

குவைத் தினார்

266.40

250.20

9.

நியூசிலாந்து டாலர்

49.85

47.55

10.

நார்வே க்ரோனர்

8.10

7.85

11.

பவுண்ட் ஸ்டெர்லிங்

93.80

90.60

12.

கத்தார் ரியால்

22.30

20.95

13.

சவூதி அரேபியா ரியால்

21.85

20.50

14.

சிங்கப்பூர் டாலர்

57.75

55.90

15.

தென்னாப்பிரிக்க ரேண்ட்

4.80

4.50

16.

ஸ்வீடன் க்ரோனர்

7.55

7.30

17.

சுவிஸ் ஃபிராங்க்

82.75

79.70

18.

துருக்கி லிரா

4.50

4.25

19.

யுஏஇ திர்ஹாம்

22.35

21.00

20.

அமெரிக்க டாலர்

80.45

78.70

 

அட்டவணை -II

 

வ.

எண்

வெளிநாட்டுப் பணம்

வெளிநாட்டுப் பணம் 100 அலகுகளுக்கு இந்திய ரூபாய்க்கு பரிவர்த்தனை விகிதம்

  1.  

(2)

(3)

 

 

()

()

 

 

(இறக்குமதி பொருளுக்கானது)

(ஏற்றுமதி பொருளுக்கானது)

1.

ஜப்பான் யென்

57.95

56.10

2.

கொரியா வான்

6.05

5.70

 

***************


(Release ID: 1856070)



(Release ID: 1856122) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Hindi