பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு கண்காட்சி 2022-க்கான ஊடகவியலாளர்கள் பதிவு செப்டம்பர் 5 வரை நீடிப்பு
प्रविष्टि तिथि:
28 AUG 2022 7:20PM by PIB Chennai
பாதுகாப்பு கண்காட்சி 2022-க்கு ஏற்கனவே(2022 பிப்ரவரியில்) பதிவு செய்யாத ஊடகவியலாளர்கள் மட்டும் இந்த கண்காட்சிக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தப் பதிவு 2022 செப்டம்பர் 05 வரை நீடிக்கும்.
பாதுகாப்பு கண்காட்சி 2022-க்கு ஏற்கனவே 2022 பிப்ரவரியில் பதிவு செய்த ஊடகவியலாளர்கள் ஊடகப் பதிவுக்கான இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்த விவரங்களை 2022 செப்டம்பர் 05 வரை சரிபார்த்துக் கொள்ளலாம்.
***************
(Release ID: 1855067)
(रिलीज़ आईडी: 1855168)
आगंतुक पटल : 190