பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

Posted On: 22 AUG 2022 1:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். 

இது குறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; “ஆந்திரப்பிரதேச முதலமைச்சர்  திரு ஒய்.எஸ். ஜெகன், பிரதமரை இன்று சந்தித்துப் பேசினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

------


(Release ID: 1853551) Visitor Counter : 181