எரிசக்தி அமைச்சகம்
என்டிபிசி ' இல்லம் தோறும் மூவண்ணக்கொடி ' பிரச்சாரத்தை நாட்டுப்பற்று உணர்வுடன் கொண்டாடுகிறது
प्रविष्टि तिथि:
14 AUG 2022 2:44PM by PIB Chennai
தேசிய அனல் மின் கழகம் என்டிபிசி நாட்டுப்பற்று மற்றும் உற்சாகத்துடன் இல்லம்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தை கொண்டாடுகிறது.
என்டிபிசி திட்ட இடங்களில், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் மற்றும் இல்லம்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தை கொண்டாடுவதற்காக அருகிலுள்ள உள்ளூர் சமூகத்திற்கு இந்தியக் கொடிகள் வழங்கப்படுகின்றன.
இதனையொட்டி என்டிபிசி ஊழியர்கள் தங்கள் வீடுகளில் கொடியை ஏற்றுவதுடன்,இந்தியக் கொடியுடன் தங்களுடைய படங்களைக் காண்பிக்க, www.hargartiranga.com இல் ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.
***************
(रिलीज़ आईडी: 1851831)
आगंतुक पटल : 236