உள்துறை அமைச்சகம்
சிறைத் துறையினருக்கான திருத்த சேவை விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் தேர்வு
Posted On:
14 AUG 2022 10:48AM by PIB Chennai
2022, சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறுத்துறையினருக்கான திருத்த சேவை பதக்கங்கள் பெறுவோரின் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட மொத்தம் 45 பேருக்கு சிறப்பாக பணியாற்றியது, போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தின் உதவி சிறைகாவலர் திரு டி. ஜவஹர் மற்றும் கிரேட் 1 வார்டர் திரு ஆர். சங்கரராமேஸ்வரன் ஆகியோர் தகுதிமிக்க சேவையாற்றியதற்கான சீர்திருத்த சேவைப் பதக்கம் பெற உள்ளனர்.
சிறை துறையினருக்கான முழு பதக்கப் பட்டியலை இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1851680
**************
(Release ID: 1851727)
Visitor Counter : 207