குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத்தலைவர் திரு.ஜெகதீப் தன்கருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

प्रविष्टि तिथि: 11 AUG 2022 1:46PM by PIB Chennai

இன்று (11.08.2022) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, திரு.ஜெகதீப் தன்கருக்கு, குடியரசுத் துணைத் தலைவராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

***************

(Release ID: 1850851)


(रिलीज़ आईडी: 1850883) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Malayalam