ஜல்சக்தி அமைச்சகம்
கழிப்பறைகள் கட்டப்பட்டதற்கான செலவு
இடுகை இடப்பட்ட நாள்:
08 AUG 2022 3:43PM by PIB Chennai
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 2016-17-ம் நிதியாண்டில் இருந்து 2019-20 ஆம் நிதியாண்டு வரை மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020-ம் நிதியாண்டு வரை வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவதற்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.83,863.91 கோடியை செலவழித்துள்ளன. இதில் மத்திய அரசின் பங்களிப்பு மட்டும்
ரூ. 51,800 கோடியாகும்.
இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1849825)
(வெளியீட்டு அடையாள எண்: 1849909)
வருகையாளர் எண்ணிக்கை : 172