ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் திட்டங்களின் அமலாக்கம்

प्रविष्टि तिथि: 26 JUL 2022 5:08PM by PIB Chennai

 

மத்திய ஆயுஷ் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய ஆயுஷ் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.  இது தவிர, மத்திய திட்டங்களான ஆயுஷ் மருந்தகம்,  ஆயுர்வேதம் தொடர்பான ஞானம், ஆயுஷில் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.

தேசிய ஆயுஷ் இயக்கம் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தாக்கல் செய்யும் ஆயுஷ் திட்டக் கருத்துருக்களுக்கு ஏற்ப மத்திய அரசு நிதி வழங்குகிறது.

மாநிலங்களவையில், ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

-------

 


(रिलीज़ आईडी: 1845139) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil