பிரதமர் அலுவலகம்
திருமதி திரௌபதி முர்முவுடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2022 9:48PM by PIB Chennai
இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி திரௌபதி முர்முவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.
“திருமதி திரௌபதி முர்மு அவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தேன்”, என்று பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
***************
(Release ID: 1843633)
(வெளியீட்டு அடையாள எண்: 1843689)
வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam